நிஜத்தில் வாழ்ந்த மாபெரும் வீரர்கள்
SPARTANS
பின்வாங்குவதுமில்லை சரணடைவதுமில்லை
WALL OF MAN ,INSTEAD OF BRICKS
SPARTANS போர் பயிற்சி 7 வயது முதல் துவங்குகிறது ,முழுவதும் பயிற்சி
எடுகின்றனர். அவர்களது கலாச்சராம் யுத்தத்தோடு ஒன்றியது
20 வயது வயது முதல் முழுநேர போர் வீரர்கள் .
BATTLE OF TERMOPYLAE
SPARTANS மற்றும் அவர்களது நட்பு நாட்டு படைகளின் அளவு 4000 பேர்
80,000 PERSIYA வீரர்களோடு போரிட்டனர். எல்லா நாடுகளும் பின்வாங்கிய
பிறகும்
LEONIDAS தலைமையில் அவரது போர் வீரர்கள் 300 பேரும் இறுதிவரை
போரிட்டனர்
Comments
Post a Comment