கங்காரு
ஆஸ்த்திரெலியாவில் உள்ளது....................
கங்காருவின் உண்மையான பெயர்
முதன்முதலில் வெளிநாட்டுகாரர்கள் ஆஸ்த்திரெலியா சென்ற போது
வித்யாசமாக தெரிந்த இந்த மிருகத்தின் பெயரை
உள்ளூர் ஆதிவாசிகளிடம் கேட்டுள்ளனர்
அவர்கள் உள்ளூர் மொழியில் கங்காரு (தெரியாது) என பதில் தந்துள்ளனர்
அதுதான் பெயர் என நினைத்து உலகம் முழுவதும் GANGAROO PHOTO பரவிவிட்டது
இந்த Matter உனக்கு தெரியுமா?
கங்காருனா
Comments
Post a Comment