Einstein with Girl
Einstein :
Relativity Theory உனக்கு புரியாது
அப்ப எனக்கு புரியர மாதிரி சொல்லுங்க என்று சொன்ன பெண்ணிடம்
நீ ஒரு அழகான பொண்ணு பக்கத்துல ஒரு மணி நேரம் உட்காந்திருந்திதா
அந்த ஒரு மணி நேரம் 5 நிமிசம் மாதிரியும்
ஒருவேளை ஒரு சூடான அடுப்பு மேல 5 நிமிசம் உட்காந்திருந்திதா அந்த 5
நிமிசம் மாதிரியும் தெரியும்
-------
நம்மள்ள பல பேர் Relativity Theory ah Feel பண்ணியிருப்போம் ,
புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்
Comments
Post a Comment