நம் உடல் 70 % தண்ணீரால் ஆனது . நம் உடலை சுற்றிலும் தண்ணீர்
அதே போல் நாம் வாழும் உலகம் 70 % தண்ணீரால் சூழப்பட்டுள்ளது .
Dr . Emoto தண்ணீருக்கும் நம் DNA க்கும் தொடர்பு உள்ளது என்று
நிருபித்துள்ளார்
நம் எண்ணங்கள் , வார்த்தைகள் , கேட்கும் இசை போன்றவற்றை பொறுத்து
தண்ணீர் மாற்றம் அடைகிறது .
நீங்கள் நன்றி சொல்லும் போது திட்டும் போதும் அதற்கேற்ற விளைவுகள்
ஏற்படும்
Telling Love , Thank you , I hate you Effects
வார்த்தகளின் விளைவுகள்
MIcroscope மூலம் எடுக்கபட்ட Images , விளைவுகள் வெளியில் மட்டும் அல்ல , உங்களுள்ளும் ஏற்படும்
Comments
Post a Comment