எல்லா மிருகங்களும் இறையாகும் மிருகங்களை தாக்க பின் புறமாக
தாக்கும் , தான் தாக்குதலுக்கு உட்படாமால் இரையை தாக்க
JAGUAR
இரையை நேருக்கு நேர் சந்திக்கும் , தாக்கும்போது நேரடியாக
தலையை கடித்து மண்டை ஓட்டை பற்களால் துளைக்கும் , தாக்குவது
என்றால் எப்போதும் நேரடியாகத்தான் ,எதிரிக்கும் ஒரு வாய்ப்பு தந்து
தாக்கும் ,
நீருக்குள் எப்போதும் முதலைதான் பலம் வாய்ந்தது , ஆனால்
தண்ணீருக்குள் இருந்து தாக்கி முதலையை தூக்கி வருகிறது
புலியின் பின்புற தாக்குதல்
சிங்கத்தின் பின்புற தாக்குதல்
Comments
Post a Comment