Skip to main content

Posts

The First Photo Model in the world

    உலகின் முதல் முதலாக போட்டோ எடுக்கபட்ட மனிதன் (வட்டத்தினுள்)                                                   2013 AWAWRDED best Photo
Recent posts

COLOUR Physcology

 ஒவ்வொரு COLOUR ம் namakku ஒவ்வொரு Feel கொடுக்கும் . அந்த Feel ah வச்சு உலகம் நமக்கு தெரியாமே நம்ம MIND ah use பண்ணி Business பண்ணுது . RED RED COLOUR பசியை தூண்ட கூடியது , அதனால் FOOD business க்கு RED colour பயன்படுதுகிறார்கள் KFC McDonalds Hungry Jacks PURPLE       Royalty and Richness GREEN   Think growth , trust , Nature

SUPER STAR JAGUAR

       எல்லா மிருகங்களும் இறையாகும் மிருகங்களை தாக்க பின் புறமாக தாக்கும் , தான் தாக்குதலுக்கு உட்படாமால் இரையை தாக்க JAGUAR         இரையை நேருக்கு நேர் சந்திக்கும் , தாக்கும்போது  நேரடியாக தலையை கடித்து மண்டை ஓட்டை பற்களால் துளைக்கும் , தாக்குவது என்றால் எப்போதும் நேரடியாகத்தான் ,எதிரிக்கும் ஒரு வாய்ப்பு தந்து தாக்கும் , நீருக்குள் எப்போதும் முதலைதான் பலம் வாய்ந்தது , ஆனால் தண்ணீருக்குள் இருந்து தாக்கி  முதலையை தூக்கி வருகிறது புலியின் பின்புற தாக்குதல் சிங்கத்தின் பின்புற தாக்குதல்

சிங்கமும் , புலியும் Hybrid

சிங்கமும் , புலியும் ஒரு வேலை நேரடியாக மோதினால் புலிதான் வெற்றி  பெரும் ,  அதெல்லாம் OK ஒரு வேலை சிங்கமும் , புலியும் LOVE -  பண்ணா , (Excuse me ) ZOO ல மட்டும்தான் இது   Possible MALE TIGER + FEMALE LION TIG ER + LI ON TIGON LIGER MALE  LION + FEMALE TIGER LI ON + TI GER LIGER                  

மந்திர மொழி TAMIL

                                                  Sound of Universe - ஓம்  UNIVERSE ன் சிறிய புள்ளிதான் பூமி , அப்படி பார்த்தால் பிரபஞ்சத்தின் ஒலியை கண்டுபிடித்த நம் முன்னோர்களுக்கு, அதை  பிற்காலங்களில் நம்மை முறையாக சொல்ல வைக்க தெரியாதா ? அதற்காக அவர்கள் கண்டுபிடித்த மந்திர மொழி                                                                                                         தமிழ் செய்வோம் ஓம் போவோம் ஓம் வருவோம் ஓம் பேசினோம் ஓம் பேசுவோம் ஓம் கண்டோம் ஓம் கேட்டோம் ஓம்  எனக்கு தெரிந்த , நான் படித்த சிலவற்றை மந்திர மொழி பற்றி தெரிவித்திருக்கிறேன் , இதற்கு மேலும் பல இரகசியங்கள் இருக்கும் அவை  நான் அறியாமலும் இருக்கும் முடிந்தவரை தமிழ் பேசுங்கள்

உலகும் அழகும் - அதிர்ச்சி தரும் அழகு

                     அழகுன்னா என்னனு  உங்க மனசுல இருக்கிற IDEA , உங்களுக்கா தோன்றியிருக்காது யாரோ சொன்னதா இருக்கும்       எனக்கும்  யாரோதான் சொன்னாங்க நம்ம நினைக்கிற சில விஷயங்கள் , பல சமயங்கள்ள நம்ம நினைக்கிற மாதிரி இருக்கிறது இல்ல மேல இருக்கிறவங்க எல்லோரும் அவங்க ஊர்ல அழகு இவங்களும்தான்                                                 இந்திய காலச்சாரம் உலகின் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் அழகுங்க்கிறதுக்கு அர்த்தம் வெவ்வேற மாதிரி இருக்கு சில கலாச்சாரதத்துல கழுத்து நீளமா இருந்ததாதான் அழகு நம்ம ஊர்ல சின்ன வயசிலேயே fair & lovely போடுவோம் சிகப்பாக,  இங்க அவங்க ஊரு STYLE ல அழகாக சின்ன வயசிலே வலயத்தை அணிகிறார்கள் மனச திடப்படுதிக்குங்க என் மக்களே ,  உலகை சுற்றி மற்ற  கலாச்சாரங்கள் இவங்க நாட்டுல நம்ம படத்தை  இவங்களுக்கும் வித்யாசமாதான் இருக்கும்               அழகுன்னு சொல்லிட்டு சுத்தி சுத்தி பொண்ணுங்க PHOTO வ இருக்கேனு பார்க்கிறீங்களா என்ன பன்றது மனித இனத்த தவிர ஏறக்குரைய எல்லா இ

Einstein Relativity theory

  Einstein with Girl Einstein : Relativity Theory உனக்கு புரியாது அப்ப எனக்கு புரியர மாதிரி சொல்லுங்க என்று சொன்ன பெண்ணிடம் நீ  ஒரு அழகான பொண்ணு பக்கத்துல ஒரு மணி நேரம் உட்காந்திருந்திதா அந்த ஒரு மணி நேரம் 5 நிமிசம் மாதிரியும் ஒருவேளை ஒரு சூடான அடுப்பு மேல 5 நிமிசம் உட்காந்திருந்திதா அந்த 5 நிமிசம் மாதிரியும் தெரியும்                                               -------  நம்மள்ள பல பேர்  Relativity Theory ah Feel பண்ணியிருப்போம் , புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்